ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு, டெல்லி அணிகள் பலப்பரீட்சை...ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மும்பை அணி மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்ன...